🙏🙈🙉🙊T BIO-5.
மூல நோய் நீக்கும் சாமை உணவு முறையில்:
தேவையான மூலப்பொருட்கள்:
✍️சுத்தம் செய்த சாமை – 1 கப்
✍️கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் – 1 கப் (நறுக்கியது)
✍️வெங்காயம் நறுக்கியது – 1 கப்
✍️தக்காளி (பெரியது) – 1
✍️பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
✍️இஞ்சி – 1 சிட்டிகை
✍️தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்
✍️கடுகு – 1 டீஸ்பூன்
✍️உ.பருப்பு, க.பருப்பு – தலா ¼ தேக்கரண்டி
✍️எண்ணெய் – 3 டீஸ்பூன்
✍️உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி – தேவையான அளவு
செய்முறை:
சாமையைக் கழுவி வைத்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறாமாகும் வரை வதக்கி, பிறகு நறுக்கிய தக்காளி, உப்பு, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வரகைச் சேர்த்துக் கிளறவும். குறைந்த தீயில் வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி தழை, தேங்காய்த் துருவல் தூவி இறக்கி புதினா சட்னியுடன் சாப்பிட மூலநோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி நீங்கும்.
🙏🙈🙉🙊மரு-செந்தில்குமார்(எ)தந்த்ரா
சித்தா
ஆயுர்வேதம் ,
யுனானி
(ஹோமியோபதி மருத்துவர்)
Phone+91 86 8080 7575
No comments:
Post a Comment